jump to navigation

பார்ப்பனீயம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும் May 19, 2006

Posted by chella in Hinduism.
trackback

 www.tamil.net Amalasingh wrote in a community
பார்ப்பனீயம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும் என்பது பெரியாரின் ஆணித்தரமான கருத்து. அவர் ஏன் அவ்வாறு சொன்னார் என்பதற்கு அவர் பட்ட அவமானங்கள் சான்று. பெரியார் பார்ப்பனீயர் அல்லாத உயர் ஜாதிக்காரர். எப்படி மகாத்மா காந்தியை இரயில் பெட்டியில் இருந்து வெள்ளைக்காரன் கீழே தள்ளி விட்டதால் அவர் மகாத்மா ஆனாரோ, அதே மாதிரி, பெரியாரும் பார்ப்பனீயத்தால் அவமானப்படுத்தப்பட்டதாலேயே அவ்வாறு சொல்ல நேரிட்டது. பார்ப்பனீயம் என்பது ஒரு கொள்கை. பார்ப்பனீய எதிர்ப்பு என்பது ஒரு எதிர் மறைக்கொள்கை. பார்ப்பனீயத்தை ஒழிப்பதால், சமத்துவம் ஏற்படும்.
சாதி என்பது தமிழர்களின் அவமானச்சொல். சாதியை எவர் கடவுள் பெயர் சொல்லி ஒரு பெரும் கட்டமைப்பை ஏற்படுத்தி சொகுசாக வாழ்கிறார்களோ, அவர்கள், சாதியாலேயே அவமானப்படுத்தப்படுவார்கள்.இப்போது பாருங்கள். நீங்களோ, நானோ, அல்லது ஜோவோ, என்ன ஜாதி என்பது நமக்குத்தெரியாது. நீங்களோ, நானோ கூட பார்ப்பனராக இருக்கலாம். நான் இன்ன சாதி என்று சொன்னால்தானே அவமானம். நீங்கள் போடும் லேபலைத்தானே நீக்கப்பார்க்கிறோம். உங்களையேவா?

Comments»

1. taram - August 12, 2006

appothu ” dalit ” engira label-i enada ubayogapaduthugirai ? –

Dalit engira peyarai solli eththanai oru pavamum ariyada arasanga uyar adhikarigalai ” PCR” alladhu ” atrocity against SC /ST ” endru solli FIR pathivu seithu, avargalai oda oda virattugireergale..adhu nyayamaa ?